Ticker

6/recent/ticker-posts

Expo lanka குழுமத்தின் ஸ்தாபகர் ஹனிப் யூசுப், மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமாரவினால் நியமனம்

 


Expo lanka குழுமத்தின் ஸ்தாபகரும் இலங்கையின் வர்த்தகத் துறையில் முக்கிய பிரமுகருமான ஹனிப்  யூசுப், மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments