Ticker

6/recent/ticker-posts

தினேஷ் இராஜினாமா, அமைச்சரவையும் கலைந்தது

 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான அமைச்சரவை கலைந்தது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததை அடுத்தே, அமைச்சரவை கலைந்தது. 

Post a Comment

0 Comments