பணயக்கைதிகள் இழுபறி நிலைமை தொடர்வதற்கு ஹமாஸ் காரணம் அல்ல. 

இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஒரு ஒப்பந்தத்தை விரும்பவில்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 

இன்று செவ்வாய்கிழமை, 2 ஆம் திகதி அமெரிக்க ஊடகங்களுக்கு வழங்கிய சிறு செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.