பிரதமர் ஹரினி அமரசூரியவின் பிரத்தியேக செயலாளராக, சட்ட முதுமாணி ஹசனா சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சரின் சேகு இஸ்ஸதீனுடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.


குறித்த தகவலை Azzuhoor Cegu Isadeen தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்