Ticker

6/recent/ticker-posts

Video - ஐ.நா.வில் நெதன்யாகுவுக்கு அவமானம், காலியான மண்பத்தில் உரை


ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உரையாற்றினான்.



அவன் உரையாற்ற ஆரம்பித்த போது, பெரும்பாலான நாடுகள் வெளியேறி, அவளை காலியான மண்டபத்தில் உரையாற்ற வைத்தன.

ஐக்கிய நாடுகள் சபையில் போர்க் குற்றவாளி பென்ஜமின் நெதன்யாகு உரையாற்ற ஆரம்பித்ததும் கூட்டம் கூட்டமாக ராஜதந்திரிகள் வெளியேறிச் செல்லும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

Post a Comment

0 Comments