லெபனான் முழுவதும் பேஜர்கள் வெடித்ததன் மூலம் 8 பேர் கொல்லப்பட்டனர், 2,750 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் 200 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக லெபனான் நாட்டின் சுகாதார அமைச்சர் தகவல்