காசாவில் இப்போது பாதுகாப்பான இடங்கள் என்று எதுவும் இல்லை. பாதுகாப்பான இடங்கள் என்று அறிவித்துவிட்டே, அங்கு சியோனிசப் பயங்கரவாதம் அப்பாவி காசா மக்களை வேட்டையாடுகிறது.
இடம்பெயர்வதற்கான இடங்கள் இல்லாததால், கான்யூனிஸ் கடலின் கரையோரத்தில் குடிமக்கள் தங்கள் கூடாரங்களை அமைத்து தங்கியுள்ளதை இப்படங்கள் விளக்குகின்றன.
0 Comments