காசா பகுதியின் கான் யூனிஸின், வடமேற்கே குடியிருப்புப் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவை இந்தப் படம் விளக்குகிறது. போருக்கு முன்னும், பின்னும் ஹமாத் நகர அழிவை இந்தப் படத்தில் நாம் காணலாம்.

எத்தனை பேரின் வாழ்வு, கனவுகள், தியாகங்கள், கதறல்கள் இதில் உள்ளடங்கியிருக்கும்...?