ஹமாஸின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியன் பெண், அர்கமணி தனது இன்ஸ்டாகிராம் கணக்கில்,

"ஹமாஸ் உறுப்பினர்கள் நான் சிறைப்பிடிக்கப்பட்டபோது, என்னை அடிக்கவில்லை, 

அவர்கள் என் தலைமுடியை வெட்டவில்லை" என்று கூறி ஹமாஸ் தன்னை ஒருபோதும் தாக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

"சிறையில் இருந்த என்னை யாரும் அடிக்கவில்லை என்பதை நான் வலியுறுத்துகிறேன், ஆனால் [இஸ்ரேலிய] விமானத் தாக்குதலுக்குப் பிறகு என் உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. 

நான் அக்டோபர் 7 தாக்குதலுக்கு பலியாகியுள்ளேன், இஸ்ரேலிய ஊடகங்களுக்கு நான் மீண்டும் பலியாக முடியாது.