நாமல் ராஜபக்ச ஜனாதிபதியானால் அவரது தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமர் பதவி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், சமீபத்திய தரவுகளின்படி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாக தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.