முகம் மலரச் சிரிக்கும் இவர் யார் தெரியுமா?

பள்ளத்தில் விழாமல் பேருந்தைத் தாங்கி நிற்கும் இம்மரத்தை பல்லாண்டுகளுக்கு முன் நட்டவர்.

இறைவனின் கட்டளைப்படி 37 உயிர்களை இம்மரம் காத்துள்ளது. அவர்களின் அதிகமானோர் மாணவர்கள்.

நீங்கள் செய்யும் எந்தச் சின்ன செயலையும் தாழ்வாகக் கருதாதீர். அது மற்றவருக்கு நன்மையாக அமைந்து விடும்.