ஆக்கிரமிப்பு இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்கவும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிக்கவும் கோரி பல ஜோர்டானிய நகரங்களில் பாரிய மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர்.