இன்னாலில்லாஹி வயின்னாயிலைஹி ராஜிவூன்
நேற்று நெஞ்சுவலி காரணமாக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த புத்தளத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இல்யாஸ் சற்று முன்னர் வபத்தானார்.
அன்னாருடைய சகல பாவங்களும் மன்னிக்கப்பட்டு மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டி இறைவனை பிரார்த்திப்போம்.
0 Comments