இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் போது ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments