ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இஸ்ரேலின் எதிரி என அறிவிப்புச் செய்துள்ளார்.
இதற்கு முன்னரும், ஐ.நா.வுக்கான இஸ்ரேலின் நிரந்தரப் பிரதிநிதி கிலாட் எர்டன் பூமியில் இருந்து ஐக்கிய நாடுகள் கட்டிடம் அழிக்கப்பட வேண்டுமென கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பென்ஜமின் நெதன்யாகுவுக்குப் பிறகு அக்கட்சியின் தலைமைத்துவத்திற்கு கிலாட் எர்டன் குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
0 Comments