விமானத்தில் பயணித்த விமானி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உயிரிழந்த நான்கு பயணிகளும் சீன பிரஜைகள் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments