Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தினார்


ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அதேபோல் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி அதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்

Post a Comment

0 Comments