Ticker

6/recent/ticker-posts

உயர்நீதிமன்றம் செல்லவுள்ள ஆசிரியர்கள்


அண்மையில் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியத்தினால் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments