பாலஸ்தீனு மக்களின் அவலத்தை சொன்ன புகைப்படத்திற்கு | the 2024 World Press Photo of the Year விருது கிடைத்தது.
இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்ட தனது 5 வயது குழந்தையின் ஜனாஸாவை கட்டியணைத்து அழும் தாய் - ராய்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்பாளரினால் எடுக்கப்பட்ட இப்புகைப்படம் இவ்வருடத்திற்கான the 2024 World Press Photo of the Year எனும் award பெற்றுள்ளது.
0 Comments