Ticker

6/recent/ticker-posts

படங்கள் CDF கத்தார் இனால் கத்தார் வாழ் இலங்கை சகோதர சகோதரிகளுக்காக வருடாந்த இப்தார் நிகழ்வு கட்டாரில் இடம்பெற்றது



CDF கத்தார் இனால் கத்தார் வாழ் இலங்கை சகோதர சகோதரிகளுக்காக வருடா வருடம் ஒழுங்கு செய்யப்படும் இப்தார் நிகழ்வு *இன்று (30.03.2024) நியூ சலாத்தாவில் அமைந்துள்ள Al-Arabi Sports Clubயில் சிறப்பாக நடைபெற்றது..

இந்நிகழ்வுக்கு கத்தார் வாழ் இலங்கை சகோதர, சகோதரிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர் .

படம் செய்தி : அதாவுல்லா 





தினமும் செய்திகளுடன் இணைந்து கொள்வதற்கு👉

https://chat.whatsapp.com/CHvriqHAupm8BR0QrPLimz

Post a Comment

0 Comments