லண்டனில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் ராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வில் பங்கேற்க 100இற்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் வருவார்கள் என கூறப்படுகிறது.
இறுதி நிகழ்வில் பங்கேற்க வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரன், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோரை லிஸ் ட்ரஸ் லண்டனில் தனித்தனியாக சந்திக்க இருப்பதாக தி டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments