Ticker

6/recent/ticker-posts

IMF பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

 


IMF பிரதிநிதிகள் குழுவினருடன் ஜனாதிபதி தலைமையிலான நிதி அமைச்சின் அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments