தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்க தீர்மானித்துள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் சஜித், டலஸ் ஆகியோர் கலந்துகொண்டு வழங்கிய உத்தரவாதத்தை தொடர்ந்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு எங்கள் இணையத்தளத்தோடு இணைந்து இருங்கள்
0 Comments