நாட்டுக்காக உயர்நீத்த வீரன். தனது சிறு குழந்தைடையும் மனைவியும் தவிர்க விட்டு போராட்டத்தின் போது கண்ணீர் புகைக்குண்டால்  உயிரிழந்த 26 வயதான குருநாகல், தலதாகம சேர்ந்த ஜாலியா அவர்களுக்கு அனுதாபங்கள் 😥🥺