இன்று கல்முனை தனியார் பஸ் சாரதிகள் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியுள்ளார்கள் இவர்களுக்கான டீசலை பெற்றுத்தருமாறு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது