Ticker

6/recent/ticker-posts

தம்மிக்க பெரேரா இராஜினாமா செய்துள்ளார்...


 தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுப் பதவியை தம்மிக்க பெரேரா இராஜினாமா செய்துள்ளார்.

இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments