Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு




 நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஜெயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments