Ticker

6/recent/ticker-posts

எத்தனை இழப்பு, எவ்வளவு பெரிய துயரம்


காசாவில் அவரது குடும்ப வீட்டை அழித்த, குண்டுவெடிப்பில் இருந்து தப்பிய ஒரே நபர் பாலஸ்தீனிய குழந்தை ரிதாஜ் ஜஹா. காசாவில் ரிதாஜ் 2 நாட்கள் உயிருடன் இருந்தார். அவர் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்தார்.

அவரது இடது கால் துண்டிக்கப்பட்டது. தற்போது எகிப்தில் சிகிச்சை பெற்று வருகிறார். எகிப்திய ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென்ற அவரது விருப்பத்தை சிசி நிறைவேற்றியுள்ளார். நேற்று (25) மாலை நடைபெற்ற 'அமைதியின் தாயகம்' கொண்டாட்டத்தில் எகிப்திய ஜனாதிபதி காசா குழந்தைக்கு விருந்து வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments