Ticker

6/recent/ticker-posts

சீகிரியவில் கீறிய பெண்ணுக்கு சிக்கல்


கிரிய பாறையில் ஹேர்பின் மூலம் எழுதிய இளம் பெண்ணை வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தம்புள்ளை மாவட்ட நீதவான் நிலந்த விமலரத்ன, திங்கட்கிழமை (15) உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் அவிசாவளையைச் சேர்ந்த 21 வயதுடைய முத்து குமாரி நிரஞ்சலா ஆவார்.

சீகிரிய பாறையில் ஹேர்பின் மூலம் ஆறு ஆங்கில எழுத்துக்களை எழுதியதாக சந்தேகிக்கப்படும் 21 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 14 ஆம் திகதி மதியம் கைது செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments