இந்த மூர்க்கத்தனமான போரைத் தூண்டிய இஸ்ரேல், முஸ்லிம்களின் தலைவர்களை பயத்தில் அடிமைகளாகவும், கோலைகளாகவும் வைத்து இருப்பதற்கான இஸ்ரேலின் திட்டம் அதை சரியாக பயன்படுத்துகிறார்கள் இதை பயன்படுத்தும் உளவியல் பாடம் முஸ்லிம் தலைவர்களை பயன்கொள்ள வைப்பதோடு அடிமைகளாகவும் வைத்து இருக்குது இதை வைத்துதான் இஸ்ரேல் ஒவ்வொரு முஸ்லிம் நாட்டையும் பிராந்திய மோதலுக்குள் இழுக்கிறது. கணக்கில் இல்லாமல் உலகத்தை மதிக்காமல் தாரலமாக கொல்லுது
இது ஒரு அணு ஆயுதப் போராகவும் உருவெடுக்கக்கூடும். ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், வளைகுடாவின் பிற பகுதிகளில் உள்ள நமது 40,000 ராணுவ வீரர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் எளிதில் தாக்கக்கூடிய இலக்குகள் ஆவர். ஈரானின் 'ஷாஹித்-136' ட்ரோன் விமானங்கள் வெறும் 20,000 அமெரிக்க டாலரில் தயாரிக்கப்படுகின்றன, அதேசமயம் இதைத் தடுக்கும் அமெரிக்க பேட்ரியாட் ஏவுகணை ஒன்றுக்கு 40 இலட்சம் டாலர் செலவாகிறது. இது நமது ஏவுகணை கையிருப்புகளை முற்றிலுமாகத் தீர்த்து, நம்மைப் பொருளாதார ரீதியாகப் படுகுழியில் தள்ளும். அதே நேரத்தில், நமது பிள்ளைகள் நாட்டின்(அமெரிக்க) கொடியால் போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்.
பென்டகனின் முன்னாள் ஆலோசகர் டக்ளஸ் மெக்ரிகரின் பதிவு:
0 Comments