கல்முனை பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் காலை உணவிற்காக எடுக்கப்பட்ட நூட்லிஸ் பாரிசலினுள் எலி மலம் இருந்துள்ளது.
நுகர்வோர் ஒருவர் பெற்றுக்கொண்ட காலை உணவின் உள்ளே இவ்வாறு எலியின் உடைய மலம் இருந்துள்ளது.
அதிர்ச்சியான நுகர்வோர் உடனே PHI இக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே தயவு செய்து உணவகங்களில் உணவுகளை கொள்வனவு செய்கின்ற பொழுது நன்றாக அவதானித்து உண்டு கொள்ளுங்கள்.
இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0 Comments