பணயக் கைதிகள் விடுவிப்பை நிறுத்திவைப்பதாக அறிவித்திருந்த ஹமாஸ், அதற்கு மாறாக இன்று(பிப்.15) 3 இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்துள்ளது. செஞ்சிலுவை சங்கத்திடம் அவர்கள் மூவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கு ஈடாக 369 பாலத்தீன சிறைக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் என்று பாலத்தீன கைதிகள் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால் மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் கெடு விதித்திருந்த நிலையில், ஹமாஸ் தலைமையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் இஸ்ரேலிய யுத்த மீறல்கள் இனி இடம்பெறாது என்ற முடிவை எடுத்து விடுதலை செய்யப்பட்டனர்
ஹமாஸ் கடைசி நேரத்தில் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளது.
0 Comments