
அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கண்மூடிதனமாக நபர் ஒருவரை தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த காணொமிராண்டிதனைத்தை வைத்திய அதிகாரி ஒருவர் வேடிக்கை பார்த்துள்ளார்.
குறித்த நபர் எதற்காக தாக்கப்பட்டார் என்பது தொடர்பில் தகவல் வெளியாகாத நிலையில், பாதுகாப்பு ஊழியர்களின் இந்த கடும்போக்கும், அதனை தட்டிகேட்காத வைத்திய திகாரி தொடர்பிலும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments