Ticker

6/recent/ticker-posts

Video - பல ஈரானிய ஏவுகணைகளை, சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு


இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, 


நாட்டின் வான் பாதுகாப்பு பல ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் ஒரு "சில" தாக்குதல்கள் மட்டுமே பதிவாகியதாகவும் கூறினார்.



இஸ்ரேலின் அவசர சேவையின் படி, டெல் அவிவ் பகுதியில் துண்டுகள் விழுந்ததில் இரண்டு பேர் காயமடைந்தனர். மற்ற இடங்களில் மேலும் சில சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அது கூறினார்.

Post a Comment

0 Comments