காசா போர் 12வது மாதத்திற்குள் நுழையும் வேளையில், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்த்து, தாம் ஏவிய புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை இஸ்ரேலில் ஏ தீயை மூட்டியுள்ளதாக ஹுதிகள் அறிவித்துள்ளனர்.
தீயை ஏற்படுத்திய ஏமன் ஏவுகணையை இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்த முடியவில்லை என்று ஹூதிகளின் சபா செய்தி நிறுவனம் கூறியது.
0 Comments