யாகின் அல்-அஷ்டால் என்ற இந்த சின்னக் குழந்தை, பாலஸ்தீனத்தைச் சேர்ந்தது. இன்று 07-09-2024 காலை உயிரிழந்து சுவனத்துச் சிட்டாகியது. கடந்த 11 மாதங்களாக காசாவுக்குள் மருத்துவம், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை இஸ்ரேல் முடக்கியதால், பாதிக்கப்பட்ட குழந்தை உயிர்துறந்தது. பொறுப்புக்கூற வேண்டிய எவரும் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்ப முடியாது. இறைவா காசா மக்களுக்கு உதவிடு🤲
0 Comments