இலங்கை அணியின் சகலதுறை வீரர் துனித் வெல்லாலகே பெயர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒகஸ்ட் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்காக, பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் கேசவ் மஹராஜ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஜெய்டன் சீல்ஸ் ஆகியோரின் பெயர்களும் இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.