இலங்கையில் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட, அநுரகுமாரவிற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான இந்திய தூதுவர் நேரடியாக அநுரகுமாரவை சந்தித்து, இந்தியத் தலைமையின் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், மக்கள் ஆணையை வென்றதற்காக அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்
0 Comments