ஜனாதிபதி செயலாளராக கலாநிதி நந்திக குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய ஜனாதிபதி செயலாளராக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை சுங்கத்தின் ஒருமைப்பாடு அபிவிருத்தி ஆலோசகராகவும் பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அபிவிருத்தி பொருளாதாரத்தில் (Phd) பட்டதாரி மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் முன்னாள் விஞ்ஞானி என்பதும் குறிப்பிடத்தக்கது