எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேசிய பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பார் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டார்.
0 Comments