இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன் அரசாங்கத்தில் பல பலமான மாற்றங்கள் ஏற்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் , ஏற்கனவே பல அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

மேலும், அரச நிறுவனங்களின் தலைவர்கள் பலர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.