Ticker

6/recent/ticker-posts

ஹோட்டல்களில் தங்குவதற்கு தயாராகும் அமைச்சர்கள்


நாளை 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

நாட்டின் பிரதான வேட்பாளர்கள் இருவர் மற்றும் அமைச்சர்கள் பலர் தமது மனைவி மற்றும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல்களில் தங்குவதற்கு தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments