அரியநேத்திரனுக்கு உயிர் அச்சுறுத்தலா?

அரியநேத்திரனுக்கு உயிர் அச்சுறுத்தலா?


தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபரால் சிங்களத்தில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தலில் அரியநேத்திரன் மீதான மக்கள் செல்வாக்கின் நிமித்தம் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அக்கடிதம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.



-யாழ். நிருபர் பிரதீபன்-