ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்ச்சி, தனது லெபனான் வெளியுறவு மந்திரியுடன் தொலைபேசி அழைப்பில், "பயங்கரவாத தாக்குதலை" கடுமையாக கண்டித்ததோடு, அமானிக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளித்த லெபனானுக்கு நன்றி தெரிவித்ததாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
0 Comments