அண்மையில் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, ஜனாதிபதி சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து வெலிமடை நகரில் நடைபெற்ற "ரணிலால் முடியும்" வெற்றிப் பேரணியில் இணைந்துகொண்டார். - Ranil24
0 Comments