இஸ்ரேலின் முன்னாள் பிரதம மந்திரி எஹுட் பராக்,

இஸ்ரேல் காசா பகுதியில் தத்தளித்து வருவதாகவும், ஒரு மூலோபாயம் மற்றும் தெளிவான செயல் திட்டம் இரண்டும் இல்லாமல், இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை இஸ்ரேல் ஹயோம் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.