காசாவில் சிறை பிடிக்கப்பட்டு இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி அப்பாலி மக்கள் சட்டவிரோத இஸ்ரேலிய இராணுவத்தினர் கொடூரம் செய்வதையே இங்கு காண்கிறீர்கள்.

கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து இதுவரை கைது செய்யப்பட்டுள்ள பலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 10,000 க்கும் அதிகமாகும்.

இதில் 100 க்கும் அதிகமானவர்கள் கொடூர சித்திரவதைகளினால் படுகொலை செய்யப்பட்டுவிட்டனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படம் இஸ்ரேலின் அகோரத்தை காண்பிக்கும் அத்தாட்சிகளில் ஒன்றாகும்.