Ticker

6/recent/ticker-posts

இடைவிடாத குண்டுவீச்சு, தாக்குதல்கள், இழப்புகள், கொய்யா பயிரை அறுவடை ..

இடைவிடாத குண்டுவீச்சு, தாக்குதல்கள், இழப்புகள், இருந்தபோதிலும் காசாவின் - கான் யூனிஸில் விவசாயிகள், மீதமுள்ள கொய்யா பயிரை அறுவடை செய்கிறார்கள். பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாக இருக்கிறதல்லவா..? அந்த உறவுகளுக்காக பிரார்த்திக்க மறக்காதிருப்போம்...


Post a Comment

0 Comments