இஸ்ரேல் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை


இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஹகாரி:

'நஸ்ரல்லா இஸ்ரேலின் மிகப்பெரிய எதிரிகளில் ஒருவராக இருந்தார்.

அவர் பல தசாப்தங்களாக இஸ்ரேலிய குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார், மேலும் அவரது நீக்கம் (படுகொலை) உலகத்தை பாதுகாப்பான இடமாக மாற்றுகிறது.


இது முடிவடையவில்லை, ஹிஸ்புல்லாவுக்கு அதிக திறன்கள் உள்ளன. எமது அழித்தொழிக்கும் நடவடிக்கை தொடரும்