இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் மேற்குக் கரையில் உள்ள, கர்யூட் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது பாலஸ்தீன குழந்தை பானா அம்ஜத் பக்ரை சுட்டுக் கொன்றது.
அவள் வீட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது, அவள் மார்பில் சுடப்பட்டு தியாகியாகினாள்
அல்லாஹ் பொருந்திக் கொள்ளட்டும்
0 Comments